திரு சுப்பிரமணியம் சபாரத்தினம்
(சசிபாரதி, ஈழநாடு பழம்பெரும் பத்திரிகை ஆசிரியர், படைப்பிலக்கிய கர்த்தா)
பிறப்பு : 26 யூன் 1930 — இறப்பு : 11 மார்ச் 2013
வானொலி அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்.நல்லூர் வைமன் வீதியை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்கால வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சபாரத்தினம் அவர்கள் 11-03-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பிரமணியம் செல்லம்மா(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், தம்பையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருகனும்,

நல்லம்மா அவர்களின் அன்புத் துணைவரும்,

விஜயபாரதி(லண்டன்), யோகபாரதி(லண்டன்), நவபாரதி(லண்டன்), மாலதி(லண்டன்), கோமதி(பிரான்ஸ்), ஷாமினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாகினி(லண்டன்), நிர்மலா(லண்டன்), கலைமகள்(லண்டன்), ரவிக்குமார்(ஜெர்மனி), சுதாகர்(பிரான்ஸ்), சுதாகர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கந்தையா(கனடா), கனகம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(மலேசியா), இராசம்மா, சிவக்கொழுந்து, விசாலாட்சி, கமலாட்சி, கார்த்திகேசு ஆகியோரின் இளைய சகோதரரும்,

காலஞ்சென்ற கோபாலரட்ணம், தங்கம்மா(பிரான்ஸ்), பத்மநாதன்(லண்டன்), பஞ்சாட்சரம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகா, ரஷிகா, அருண், செரின், றேவன், மகிழினி, அட்சயா, ரவிலக்ஷன், ரவிரஞ்சன், லக்ஷியா, அபர்ணா, அர்ச்சனா, அர்ஜீன், நிஷானி, அஸ்வின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இறுதி அஞ்சலிகளின் பின்னர் 17-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு தமிழ்நாடு திருச்சி கரு மண்டப மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
துணைவி, பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
கோமதி — பிரான்ஸ்
தொலைபேசி:+33142611728
திருமதி. நல்லம்மா சபாரட்ணம் — இந்தியா
செல்லிடப்பேசி:+919626005756
மாலதி — பிரித்தானியா
தொலைபேசி:+442084265024
விஜயபாரதி — பிரித்தானியா
தொலைபேசி:+442085183938
யோகபாரதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447868087523
நவபாரதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447803768565
சாமினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+442085514229