திருமதி திருச்செல்வம் அனுசியா
பிறப்பு : 5 பெப்ரவரி 1979 — இறப்பு : 27 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்

யாழ்.அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் அனுசியா அவர்கள் 27-02-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பரமலிங்கம் லோகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னையா, இராஜேஸ்வரி(மட்டுவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருச்செல்வம்(செல்வம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அஸ்விதா, செளமிக்கா, அக்‌ஷயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரஞ்சித், இரமணன், இராஜினி(சுவிஸ்), இரகுணன், இராகுலன், தீபன், கஜன், பார்த்தீபன்,சுதா(இலங்கை), கெளரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தினி, சாந்தினி, யோகன்(சுவிஸ்), வனஜா, கோமதி, யாழினி, தர்ஷா, காலஞ்சென்ற வெற்றிவேல், சிவாஜினி, சிவானந்தம்(செல்வம்) சுமதி, நேசன் சுமித்ரா, மகேந்திரம் சுமதி(மட்டுவில்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 அன்னாரின், பூதவுடல் L'HOPITAL PITIE, 22 rue Bruant, 75013, PARIS(M:Chevaleret) என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 11.03.2013 திங்கட்கிழமை அன்று 71, rue des Rondeaux, PARIS 75020(M:Gambetta) என்னும் முகவரியில் பி.ப 2:30 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
செல்வம்(கணவர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605854473
இரஞ்சித்(சகோதரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33629904444
இரகுணன்(சகோதரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651682765
தீபன்(சகோதரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651185492
இரமணன்(சகோதரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651730954
இராகுலன்(சகோதரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33609463774
கஜன்(சகோதரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651836177
கெளரி(சகோதரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33666965868
பரமலிங்கம்(அப்பா) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771965614
லோகேஸ்வரி(அம்மா) — இலங்கை
தொலைபேசி:+94112395839
Loading..
Share/Save/Bookmark