திருமதி பரமேஸ்வரி சுப்பிரமணியம்
தோற்றம் : 4 பெப்ரவரி 1932 — மறைவு : 28 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை பாதிரியடி அம்பனை தெல்லிப்பளை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 28-02-2013 வியாழக்கிழமை அன்று இறைபதமெய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு(பொறியியலாளர்), இராசம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும்,

திரு. V.K.சுப்பிரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர் யா /மகாஜனா கல்லூரி - தெல்லிப்பளை) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணகுமார்(குமார் - அவுஸ்திரேலியா), பாலகுமார்(பாலா-அவுஸ்திரேலியா), நந்தகுமார்(நந்தன் - அவுஸ்திரேலியா), ஞானசூரியர்( சூரியா - லண்டன்),Dr . சடகோபன்(கொழும்பு), அமிர்தவாணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயும்,

கனகமணி(அவுஸ்திரேலியா), நிரஞ்சனா(அவுஸ்திரேலியா), தனலக்ஷ்மி(அவுஸ்திரேலியா), பிருந்தா(லண்டன்), சூரியராணி(கணக்காளர் - கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயானந்தன்(அவுஸ்திரேலியா), Dr. துஸ்யந்தி(அவுஸ்திரேலியா), அனுஷன்(அவுஸ்திரேலியா), அஜே, ஆராதனா(லண்டன்) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2013 புதன்கிழமை அன்று மாலை 3:30 மணியளவில் Mahinda florist , 191 Galle Road Mt . Laviniya இல் நடைபெற்று Mt. laviniya பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருஷ்ணகுமார்(குமார்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61296881304
பாலகுமார்(பாலா) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61297646717
நந்தகுமார்(நந்தன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61280841653
ஞானசூரியர்(சூர்யா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447944166810
Dr.சடகோபன்(கோபி) — இலங்கை
தொலைபேசி:+94112360598
செல்லிடப்பேசி:+94777007849
Dr.சடகோபன்(கோபி) — இலங்கை
தொலைபேசி:+94112364895
Loading..
Share/Save/Bookmark