திருமதி கனகமணி கனிலுசியா
(மணி)
மலர்வு : 21 ஒக்ரோபர் 1939 — உதிர்வு : 27 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்

கொக்குவில் மேற்கு ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வாழ்விடமாகவும், பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகமணி கனிலுசியா(மணி) அவர்கள் 27-02-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகம் விக்டோறியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மனுவல்(பெரியதம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரன்(பிரான்ஸ்), சாந்தன்(பிரான்ஸ்), மேரிகிளாறா(லண்டன்), குணசீலன்(பிரான்ஸ்), மேரிவிமலா(சுவிஸ்), ஜெயந்தன்(பிரான்ஸ்), நிக்‌ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, நாகலிங்கம் மற்றும் சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாக்கியம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான நேசமணி, நாகேந்திரம் மற்றும் செல்லம்மா(பிரான்ஸ்), சின்னத்தம்பி, காலஞ்சென்ற சிசிலியா, திரேசா(இத்தாலி), பிரான்சிஸ்(பிரான்ஸ்), லீனப்பு(பிரான்ஸ்), றீற்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, மணி, மனுவேற்பிள்ளைதிரவியம் மற்றும் அக்கினேஸ்(பிரான்ஸ்), பொன்மணி(பிரான்ஸ்), அலக்ஸ்சாண்டர்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

பவானி(பிரான்ஸ்), விளட்ணா(பிரான்ஸ்), கிறேஷியன்(லண்டன்), பாமா(பிரான்ஸ்), ஜெயக்குமார்(சுவிஸ்), சுஜாதா(பிரான்ஸ்), மரிற்றா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினோத், ஜினோஸ், சுவான்ஜன், சுவர்னிகா, ஷெரூபினி, ஷெறோஜன், றெபெக்கா, பெனான்ஷன், பிளோவியோ, கிளவ்தியா, சின்சியா, ஜொனி, லிசானா, செரீனா, அரிஷன், நந்தஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 05/03/2013, 01:30 பி.ப — 02:30 மு.ப
முகவரி:Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne
திருப்பலி
திகதி:செவ்வாய்க்கிழமை 05/03/2013, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Eglise Saint-Baudile Place du chanoine Heroux Neuilly sur Marne
நல்லடக்கம்
திகதி:செவ்வாய்க்கிழமை 05/03/2013, 03:30 பி.ப
முகவரி:88 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne,
தொடர்புகளுக்கு
அன்ரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33143091139
செல்லிடப்பேசி:+33620307460
சாந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651953941
ஜெயந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33621829193
குணம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652546005
நிக்‌ஷன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652233218
மேரிகிளாறா — பிரித்தானியா
தொலைபேசி:+442085908145
விமலா(மேரி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41443012167
Loading..
Share/Save/Bookmark