திரு வல்லி்புரம் பொன்னம்பலம்
(வித்துவான், பண்டிதர் BA, MA, முன்னாள் ஆசிரியர் ஊவாக் கல்லூரி பதுளை, விவேகானந்தாக் கல்லூரி கொட்டாஞ்சேனை, மகாஜனாக் கல்லூரி தெல்லிப்பளை, இளைப்பாறிய அதிபர் - சீனன் கலட்டி பாடசாலை, அளவெட்டி)
அன்னை மடியில் : 12 நவம்பர் 1921 — ஆண்டவன் அடியில் : 23 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்

மறவன்புலவு, கைதடி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், அம்பனை, தெல்லிப்பளை, கிளேகோல் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பொன்னம்பலம் அவர்கள் 23-02-2013 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ராணி(இளைப்பாறிய ஆசிரியை மெய்கண்டான் பாடசாலை, இளவாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கதிரேசு, அன்னப்பிள்ளை அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஹேமந்தினி(ஹேமா - லண்டன்), விவேகானந்தராஜா(ஆனந்தன் - லண்டன்), நளினி(அவுஸ்திரேலியா), நந்தினி(கொழும்பு), மாலினி(சாந்தி - அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

தவச்செல்வம்(செல்வன் - லண்டன்), Dr. பவானி(லண்டன்), ரவீந்திரன்(ரவி - அவுஸ்திரேலியா), சிட்னி(கொழும்பு), பாலகிருஷ்ணன்(பாலா - அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினோபன்(லண்டன்), வர்ஷினி(லண்டன்), தஜிதரன்(அவுஸ்திரேலியா), அபிராமி(அவுஸ்திரேலியா), வித்தியானி(கொழும்பு), வித்தியாசன்(கொழும்பு), அநிந்திதை(கொழும்பு), அர்ச்சயா(அவுஸ்திரேலியா), கீர்த்து(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 05/03/2013, 10:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி:Manorpark Service Chapel, 50 Whitta Road, Manor Park, London E12 5DA
கிரியை
திகதி:புதன்கிழமை 06/03/2013, 02:00 பி.ப
முகவரி:Manorpark Service Chapel, 50 Whitta Road, Manor Park, London E12 5DA
தகனம்
திகதி:புதன்கிழமை 06/03/2013, 04:00 பி.ப
முகவரி:City of London Crematorium, Aldersbrook Road, London E12 5DQ
தொடர்புகளுக்கு
செல்வன்-மருமகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447973831926
ஹேமா-மகள் — பிரித்தானியா
தொலைபேசி:+442085144279
ஆனந்தன் - மகன் — பிரித்தானியா
தொலைபேசி:+442085519470
ரவி - மருமகன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61289649500
சிட்னி - மருமகன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777898981
நந்தினி- மகள் — இலங்கை
தொலைபேசி:+94112936737
பாலா-மருமகன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61289702605
Loading..
Share/Save/Bookmark