திரு வேலுப்பிள்ளை குமாரசாமி
(முன்னை நாள் விவாக பிறப்பு இறப்புப் பதிவாளர்)
இறப்பு : 23 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியில் வசித்தவரும், தற்காலிகமாக பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 23-02-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் இளைய புத்திரரும், காலஞ்சென்ற அப்பையாப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

விமலகுமாரி(விமலா-கனடா), நந்தாகுமாரி(நந்தா-பிரான்ஸ்), உதயகுமார்(உதயன்-ஜெர்மனி), இதயகுமாரி(இதயா-இந்தியா), லலிதாகுமாரி(லலிதா-இலங்கை), கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பஞ்சலிங்கம்(பஞ்சன்-கனடா), தயாபரராசன்(தயா-பிரான்ஸ்), அமுதவதி(அமுது-ஜெர்மனி), காலஞ்சென்ற நந்தகுமார், ரவீந்திரநாதன்(ரவி-இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டர்சி, லக்சி, யதுசன், யதுசிகா, யனோசன், சர்வேஸ்வரன், சாரங்கன், சானுசா, சகானா, யதுர்சி, சிந்துசன், அனந்தி, சரண்யா, அபிநியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற பொன்னம்மா, கனகம்மா, யோகம்மா மற்றும் நல்லத்தம்பி(கனடா) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற தியாகராசா, கதிரவேலு(இந்தியா), உலகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற அம்பிகைபாகன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தயா(மருமகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 25/02/2013, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Funérarium de Montreuil, 32 avenue jean moulin, 93100 Montreuil, Métro: Mairie de Montreuil(ligne 9). Bus 122: Direction : Val de Fontenay Arrêt: Nouveau Cimetière
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 26/02/2013, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Funérarium de Montreuil, 32 avenue jean moulin, 93100 Montreuil, Métro: Mairie de Montreuil(ligne 9). Bus 122: Direction : Val de Fontenay Arrêt: Nouveau Cimetière
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 27/02/2013, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Funérarium de Montreuil, 32 avenue jean moulin, 93100 Montreuil, Métro: Mairie de Montreuil(ligne 9). Bus 122: Direction : Val de Fontenay Arrêt: Nouveau Cimetière
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 02/03/2013, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Funeral Montreuil, 32 avenue jean moulin, 93100 Montreuil Metro: Mairie de Montreuil
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 03/03/2013, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Funeral Montreuil, 32 avenue jean moulin, 93100 Montreuil Metro: Mairie de Montreuil
கிரியை
திகதி:திங்கட்கிழமை 04/03/2013, 10:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி:Funérarium de Montreuil, 32 avenue jean moulin, 93100 Montreuil, Métro: Mairie de Montreuil
தகனம்
திகதி:திங்கட்கிழமை 04/03/2013, 02:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Père Lachaise Crematorium: 71, rue Rondeaux, 75020 Paris / Métro Gambetta
தொடர்புகளுக்கு
தயா(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33148584736
செல்லிடப்பேசி:+33669322248
உதயன் - மகன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917622364240
ரவி-லலிதா — இலங்கை
தொலைபேசி:+94112365443
பஞ்சலிங்கம்-விமலா — கனடா
தொலைபேசி:+19055027645
Loading..
Share/Save/Bookmark