திருமதி வினாசித்தம்பி பூரணம்
தோற்றம் : 23 நவம்பர் 1928 — மறைவு : 5 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்

கொக்குவில்லைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி பூரணம் அவர்கள் 05-02-2013 செவ்வாய்கிழமை அன்று கொக்குவில்லில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி வைரமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வினாசித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, நாகலிங்கம், கண்மணி, முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுப்பிரமணியம், நடராசா, ராசம்மா, யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பரமேஸ்வரி, யோகராஜா, கனகராஜா, கமலேஸ்வரி, விமலேஸ்வரி, தங்கராஜா, ராஜேஸ்வரி, பாவேஸ்வரி, சுகுணராஜா, ஜெயராஜா, கலைச்செல்வி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஞானலிங்கம், ஜெயலஷ்மி, மதிவதனி, காலஞ்சென்ற மார்க்கண்டு, காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராகினி, ஜெயராஜா, காலஞ்சென்ற ராஜேந்திரன், பிரேமினி, தர்ஷினி, குபேரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கண்ணன், றஜினி, ஜெயந்தி, ஜெகதாஸ், கீத்தா, அனித்தா, அச்சனா, அருண், மீரா, மதன், சுதன், ஜெகன், சுரேபா, சோபா,செரின், டிலான், அருண்குமார், நதாஷா, சுபிகன், சுவேதா, சுமேனன், ஜெனிஷன், பிரிஷா, பிரானித், வினிகா, லஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின்ன் இறுதிக்கிரியைகள் 10-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கொக்குவிலில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தங்கராஜா — கனடா
செல்லிடப்பேசி:+14164251103
ஜெயா — கனடா
செல்லிடப்பேசி:+14164297484
ராணி — கனடா
செல்லிடப்பேசி:+14164675906
செல்வி — கனடா
செல்லிடப்பேசி:+14166967029
யோகராஜா(யாழ்ப்பாணம்) — இலங்கை
தொலைபேசி:+94213734606
கனகராஜா — பிரித்தானியா
தொலைபேசி:+442085202715
சுகுணராஜா — பிரித்தானியா
தொலைபேசி:+442087951628
Loading..
Share/Save/Bookmark