திருமதி செல்வராஜா இராஜலக்‌ஷ்மி
தோற்றம் : 25 டிசெம்பர் 1943 — மறைவு : 6 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்

இருபாலை கிழக்கு கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா இராஜலக்‌ஷ்மி அவர்கள் 06-02-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கோவிந்தபிள்ளை செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வேந்திரகுமாரி(நந்தா - ஜெர்மனி), காலஞ்சென்ற இராஜேந்திரகுமார்(பாபு), ஜிதேந்திரகுமார்(ஜீ - லண்டன்), செல்வகேந்தினி(காந்தா- கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் - கூட்டுறவு ஆணையாளர் அலுவலகம் வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மயில்வாகனம்(இருபாலை), அன்னலட்சுமி(இருபாலை), நாகலட்சுமி(சுன்னாகம்), ஜெயலட்சுமி(டென்மார்க்), மகேந்திரராஜா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசன்(ஜெர்மனி), வனஜா(தங்கா-லண்டன்), தயாசீலன்(முகுந்தன் - பிராந்திய முகாமையாளர்-சிலிங்கா காப்புறுதி மன்னார்) ஆகியோரின் அன்பு மாமியும்,

நிஷானி(ஜெர்மனி), றொஷானி(ஜெர்மனி), கிரீஷன்(லண்டன்), தட்ஷினியா(லண்டன்), சாருகா(வவுனியா), விதுர்ஷிகா(வவுனியா) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-02-2013 வியாழக்கிழமை அன்று பி.ப 4:00 மணிக்கு வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேப்பங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முகுந்தன்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி:+94242226578
செல்லிடப்பேசி:+94777068845
ஜிதேந்திரகுமார்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442086402758
செல்லிடப்பேசி:+447813547848
கணேசன்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+492133470789
செல்லிடப்பேசி:+491639035190
Loading..
Share/Save/Bookmark