திருமதி கந்தசாமி இந்திரா
தோற்றம் : 24 டிசெம்பர் 1955 — மறைவு : 5 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்

புலோப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Norbury யை வதிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இந்திரா அவர்கள் 05-02-2013 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி(நடேஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்ஷன்(சுதா), நிரஞ்ஷன்(கண்ணன்), நிறா, சாந்தன், சுஜீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தங்கமலர்(இலங்கை), காலஞ்சென்ற பவளம், நல்லதம்பி(நல்லையா-கனடா), தங்கரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற கோபாலபிள்ளை, பூபாலசிங்கம்(இத்தாலி), முத்துலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உஷா, சசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிதம்பரப்பிள்ளை(இலங்கை), யோகநாதன்(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

அக்‌ஷனா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரை, 10-02-2013 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 7:30 மணிமுதல் முற்பகல் 10:30 மணிவரை Oshwal Mahajanwadi, Oshwal House, 1 Campbell Road Croydon, Surrey CR0 2SQ எனும் முகவரியில் மலர்அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 10-02-2013 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு South London Crematorium, Rowan Road, SW16 5JG எனும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/02/2013, 07:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Oshwal Mahajanwadi, Oshwal House, 1 Campbell Road Croydon, Surrey CR0 2SQ
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/02/2013, 11:30 மு.ப
முகவரி:South London Crematorium, Rowan Road, SW16 5JG
தொடர்புகளுக்கு
சுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447930136129
கண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447932964220
நிறா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447984804597
சாந்தன் — இத்தாலி
செல்லிடப்பேசி:+393405508583
Loading..
Share/Save/Bookmark