, நீர்வேலி, நோர்வே றுக்கானை(Rjukan) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி சண்முகலிங்கம் அவர்கள் 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி  சேர்ந்தார்."/>
   
 
திரு வினாசித்தம்பி சண்முகலிங்கம்
பிறப்பு : 4 யூலை 1943 — இறப்பு : 3 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்

பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, நோர்வே றுக்கானை(Rjukan) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி சண்முகலிங்கம் அவர்கள் 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி  சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வைத்தியலிங்கம் பூபாலசிங்கம், மற்றும் மகேஸ்வரி பூபாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலா(நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவரஞ்சினி(கனடா), உமாரஞ்சனி(நோர்வே), ஜீவவதனி(நோர்வே), விஜிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியேஸ்வரி அவர்களின் பாசமிகு சகோதரனும்,

மணிவண்ணன்(கனடா), ருபகோணேஸ்(நோர்வே), பிறேம்காந்(நோர்வே), தவக்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்தி, சாரா, கிருஷன், லொறேன், டிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின், இறுதிக்கிரியைகள் 14-02-2013 வியாழக்கிழமை அன்று மு. 11:00 மணிக்கு Rjukan Kapell Svedde vei.20, 3660 Rjukan என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுசீலா — நோர்வே
தொலைபேசி:+4735090782
கோணோஸ் — நோர்வே
தொலைபேசி:+4792850603
பிறேம் — நோர்வே
செல்லிடப்பேசி:+4798873332
உமா — நோர்வே
செல்லிடப்பேசி:+4793894059
Loading..
Share/Save/Bookmark