திரு நடராஜா அருணாசலம்
(ஆசையப்பா)
மலர்வு : 25 டிசெம்பர் 1930 — உதிர்வு : 2 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வாழ்விடமாகவும் கொண்டு, கனடா வசிப்பிடமாகவும் கொண்ட  நடராஜா அருணாசலம் அவர்கள் 02-02-2013 சனிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகரத்தினம்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இரத்தினகுமார், அருணகுமார்(அருணா - லண்டன்), ராஜ்குமார்(ராஜ் - கனடா), நந்தகுமார்(லண்டன்), நிமலகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தபோதினி(லண்டன்), மேகலா(கனடா), சிவகுமுதினி(லண்டன்), சிவதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனனி, கஜானன்(லண்டன்), வினுஜா, விதுஷன்(கனடா), மகிஷா, கனிஷா, சிறித்திக்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

லோனா, மீனா, காலஞ்சென்ற காந்தன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையாரும்,

காலஞ்சென்ற மகாலெட்சுமி அவர்களின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, மங்கையற்கரசி, மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 08/02/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Highland Funeral Home, 3280 Sheppard Avenue East Toronto, ON M1T 3K3, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 09/02/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Highland Funeral Home, 3280 Sheppard Avenue East Toronto, ON M1T 3K3, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/02/2013, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Highland Funeral Home, 3280 Sheppard Avenue East Toronto, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/02/2013, 11:00 மு.ப
முகவரி:St John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
ராஜ்குமார்(ராஜ்) — கனடா
தொலைபேசி:+19056537501
செல்லிடப்பேசி:+14166787331
அருணா — பிரித்தானியா
தொலைபேசி:+442089587010
நந்தன் — பிரித்தானியா
தொலைபேசி:+442085755621
நிமால் — பிரித்தானியா
தொலைபேசி:+442085751243
Loading..
Share/Save/Bookmark