திரு கந்தையா சின்னத்துரை
(சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் கடமை ஆற்றியவர்.)
அன்னை மடியில் : 27 நவம்பர் 1932 — இறைவன் அடியில் : 16 சனவரி 2013
வானொலி அறிவித்தல்

சாவகச்சேரி கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்துரை அவர்கள் 16-01-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா - கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

தெய்வானைப்பிள்ளை, அன்னப்பிள்ளை, சுப்பையா, பொன்னம்மா, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சிவகுரு - நல்லம்மா, நல்லையா - யோகம்மா, வீரசிங்கம் - தெய்வானைப்பிள்ளை, ஏகாம்பரம் - செல்லமுத்து, முத்துத்தம்பி - இந்திரபூபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலாறஜனி(சுவிஸ்), சிறிதரன்(சுவிஸ்), பாஸ்கரதாஸ்(சுவிஸ்), கலைவாணி(நோர்வே), நிமலராணி(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அழகேஸ்வரன்(சுவிஸ்), கணேசமலர்(சுவிஸ்), சிபில்(சுவிஸ்), ஸ்ரீராகவன்(நோர்வே), சிவகாந்தன்(இலண்டன்)ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபினா, கஜன், அதீபா, சிந்துஜன், சுஜிபன், ஆருஜன், சாமீர், செல்வன், கபின், சகானா, சகீனா, நிச்சன், லச்சன், கஜனா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமார்(மீசாலை) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776702513
குமார்(மீசாலை) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776437085
கலாறஜனி அழகேஸ்வரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41617514526
சிறிதரன் சின்னத்துரை — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41434118842
பாஸ்கரதாஸ் சின்னத்துரை — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41792094338
கலைவாணி ஸ்ரீராகவன் — நோர்வே
தொலைபேசி:+4722108368
நிமலராணி சிவகாந்தன் — பிரித்தானியா
தொலைபேசி:+442089092330
Loading..
Share/Save/Bookmark