திருமதி பற்குணேஸ்வரி இரட்ணசிங்கம்
பிறப்பு : 8 ஒக்ரோபர் 1944 — இறப்பு : 15 சனவரி 2013
வானொலி அறிவித்தல்

தொண்டமானாறு கெருடாவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பற்குனேஸ்வரி இரட்ணசிங்கம் அவர்கள் 15-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார். இரட்ணசிங்கம் அவர்களின் மனைவி ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஸ்ரீதரன்
தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442083305287
செல்லிடப்பேசி:+447853898785
தயாகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447445524408
Loading..
Share/Save/Bookmark