திருமதி உலகாத்தைப்பிள்ளை பொன்னுத்துரை
(ஆசையம்மா)
மலர்வு : 20 ஒக்ரோபர் 1920 — உதிர்வு : 15 சனவரி 2013
வானொலி அறிவித்தல்

யாழ். இணுவையம்பதி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உலகாத்தைப்பிள்ளை பொன்னுத்துரை அவர்கள் 15-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

யெகபூபதி(கனடா), வாமதேவா(கொழும்பு), பரமேஸ்வரன்(இணுவில்), சர்வேஸ்வரன்(இணுவில்), ரஞ்சிதபூபதி(இணுவில்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசலிங்கம்(கனடா), லலிதா(கொழும்பு), ரஞ்ஜனி(இணுவில்), புஸ்பராணி(இணுவில்), ராஜவரோதயம்(இணுவில்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், தம்பிஐயா, கண்மணி, பூரணம், தங்கம்மா, புவிநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனடாவைச் சேர்ந்த பிரபாகரன் - மணிவதனா, அரவிந்தன் - அருந்தா, தினேஸ் - பிரதீபா, எழிலி - பிரகதீஸ்வரன், சுகன்யா - கஜமுகன், இலண்டனைச் சேர்ந்த சுதாகரன் - நிரஞ்ஜனி, திவாகரன் - மீரா, ஜனனி - மனோதிரன், ரஜீவன், கேதனன் - சங்கீதா(இணுவில்), கொழும்பைச் சேர்ந்த பிருந்தா - பிரசன்னா, இணுவையைச் சேர்ந்த அரிராம், நிவேதினி, துசிதா, அனுசியன், ரகுவரன், தனுஷ்ஷா, பூர்வீகன், கம்ஷாகினி, ராகுலன், ரமேஷினி, ரகுபரன், திலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கனடாவைச் சேர்ந்த டேஷ்னா, டிரன், டருன், ஆரணி, சியாமிலன், ஓவியா, இலண்டனைச் சேர்ந்த ஜதுஷா, கிரன், கஷ்வி, டரன், லவென்யா, மைரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-01-2013 புதன்கிழமை அன்று இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
- — கனடா
தொலைபேசி:+14163857856
செல்லிடப்பேசி:+16132700079
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447717004402
- கொழும்பு — இலங்கை
தொலைபேசி:+94776214042
செல்லிடப்பேசி:+94112716566
- இணுவில் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776447386
- இணுவில் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771297359
Loading..
Share/Save/Bookmark