திருமதி சரஸ்வதி துரைசிங்கம்
(துரைமாமி)
அன்னை மடியில் : 4 யூலை 1925 — ஆண்டவன் அடியில் : 10 சனவரி 2013
வானொலி அறிவித்தல்

கேகாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி துரைசிங்கம் அவர்கள் 10-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை கனகமணி அம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர் துரைசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மாணிக்கவாசகர்(தேவன்), காலஞ்சென்ற ஞானவாசகர்(மகேந்திரன்), காலஞ்சென்ற குணவாசகர்(பாலா), மஞ்சுளாதேவி(ராசாத்தி), ஸ்ரீஸ்கந்தராஜா(மோகன்), சுலோசனாதேவி(சின்னதங்கச்சி), ஸ்ரீஆனந்தராஜா(சந்திரன்), ஸ்ரீவிக்னராஜா(பபா), ஸ்ரீரங்கராஜா(தம்பி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிர்மலா, டோரி, ஆனந்தராஜா, சுகு, பரா, தர்மராஜா, சீமா ஆகியோரின் அன்பு மிக்க மாமியாரும்,

கவிதா, பிரித்தா, லக்ஸ்மன், பாலேந்திரா, வத்திகா, சார்லி, வாசன், பிரவின், மாதுரி, சோபனா, உதிஸ்டன், சங்கீதா, சரண்யா, சோபிகா செந்தூரன், கபிலன், ஆரியா, செரீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஐஸ்வர்யா, நாரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/01/2013, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Donaldson Funeral Home, 1411 Annapolis Road, Odenton, MD 21113 TP: +14106722200
தொடர்புகளுக்கு
மாணிக்கவாசகர்(தேவன்) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+1253627028
மஞ்சுளாதேவி(ராசாத்தி) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+14107191021
ஸ்ரீஸ்கந்தராஜா(மோகன்) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+14104899840
சுலோசனாதேவி(சின்னதங்கச்சி) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+14105318045
ஸ்ரீஆனந்தராஜா(சந்திரன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+14106277939
ஸ்ரீவிக்னராஜா(பபா) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+14105984252
ஸ்ரீரங்கராஜா(தம்பி — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+14109052005
Loading..
Share/Save/Bookmark