இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி மீனாட்சி அவர்கள் 09-01-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகமணி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற அருச்சுணராஜா, மற்றும் சச்சிதானந்தம்(கனடா), அரிராஜசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, செல்லாச்சி மற்றும் சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலாதேவி(உடையார்கட்டு), சியாமளா(கனடா), நளாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விமலராஜா(கண்ணன்- கனடா), கேசவராஜா(பாபு - பிரான்ஸ்), ஜெயராஜா(தீபன் - மட்டக்களப்பு), கோவிந்தராஜன்(மல்லாவி), ஜீவராஜா(மட்டக்களப்பு), கனிதா(பிரான்ஸ்), மகாராஜா(விஜய் - பிரான்ஸ்), மாதங்கி(கனடா), மதுசன்(கனடா), மதுரா(கனடா) ஆகியோரின் அப்பம்மாவும்,
சகுந்தலாதேவி(கனடா), தர்சா(பிரான்ஸ்), சசிவதனி(மல்லாவி), காயத்திரி(மட்டக்களப்பு), சுதன்(பிரான்ஸ்), ஜென்சியா(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,
வாதுசன்(கனடா), திவிசன்(கனடா), அஸ்வின்(பிரான்ஸ்), அட்சயா(பிரான்ஸ்), யஸ்மிக்கா(பிரான்ஸ்), கஜந்தினி(இலங்கை), சங்கவி(இலங்கை), வினோயன்(இலங்கை), சனோஜன்(இலங்கை), விதுசா(இலங்கை), லேயா(பிரான்ஸ்), மாயா(பிரான்ஸ்), மிதுசன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.