3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இராசகுமார் அவர்கள் 8-1-2013 செவ்வாய்கிழமை அன்று காலமானார்."/>
   
 
திரு நடராஜா இராசகுமார்
பிறப்பு : 5 சனவரி 1956 — இறப்பு : 8 சனவரி 2013
வானொலி அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இராசகுமார் அவர்கள் 8-1-2013 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, விவேகம்மா(மணி) தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, பர்வதம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்மொழி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜிதா, நிதர்சன், நிகர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயகுமார்(ஜெர்மனி), காலஞ்சென்ற கலாநிதி, மங்களநிதி(ஜெர்மனி), ஜெயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம்,  இராமச்சந்திரன்(இலங்கை), ஈஸ்வரலிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் பெறாமகனும்,

ஞானகுமாரி(ஜெர்மனி), திருநாவுக்கரசு(ஜெர்மனி), சிவகலா(பிரான்ஸ்), தேன்மொழி(இந்தியா), அருள்மொழி(லண்டன்), காலஞ்சென்ற மணிமொழி, அண்ணாதுரை(லண்டன்),கிளிமொழி(லண்டன்), கருணாநிதி(லண்டன்), கனிமொழி(லண்டன்), கலியுகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

வீட்டுமுகவரி:

82, Melbourne Road,
Clacton-on-Sea,
Essex,
CO15 3JA
UK

தகவல்
மனைவி மற்றும் பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/01/2013, 11:30 மு.ப — 03:30 பி.ப
முகவரி:56, St.Andrews Road, Clacton on Sea, Eessex CO15 3AP
தகனம்
திகதி:திங்கட்கிழமை 21/01/2013, 08:45 மு.ப
முகவரி:Weeley Crematorium, Colchester Rd, Weeley, Essex CO16 9JP
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+441255318854
மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447565475909
சகோதரி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4923059239885
அண்ணாதுரை(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447595397839
விஜயகுமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+49232310955
கர்ணா — பிரித்தானியா
தொலைபேசி:+447443048028
செல்லிடப்பேசி:+447565475909
ஜெயகுமார்(தம்பி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751253982
ஈஸ்வரலிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4951147301080
Loading..
Share/Save/Bookmark