திரு தம்பிப்பிள்ளை சின்னத்துரை
(அன்பேசிவம்)
தோற்றம் : 5 நவம்பர் 1936 — மறைவு : 3 சனவரி 2013

பண்டத்தரிப்பு சாந்தையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சின்னத்துரை அவர்கள் 03-01-2012 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாகம்மா தம்பதியரின் அன்புப் புதல்வரும்,  

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அன்னம்மா, முத்தம்மா, காலஞ்சென்ற பொன்னுத்துரை, வேவி ஆகியோரின் சகோதரரும்,

உதயதேவகுலசிங்கம்(தேவன் - ஜேர்மனி), விஜயராணி குணசேகரன்(சிங்கப்பூர்), ஜெயராஜ்(நோர்வே), சிவகுமார்(சுவிஸ்), சிவறூபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-01-2013 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, சம்பில்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
தேவன் — ஜெர்மனி
தொலைபேசி:+493691617501
ஜெயராஜ் — நோர்வே
தொலைபேசி:+4763830752
சிவகுமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41716511786
ரூபன் — பிரித்தானியா
தொலைபேசி:+441913853325