திரு சோமசுந்தரம் சண்முகராசா
மலர்வு : 22 ஒக்ரோபர் 1949 — உதிர்வு : 3 சனவரி 2013

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சண்முகராசா அவர்கள் 03-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, யோகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

டயசிறி, ரகுலேஸ்வரி, சாந்திமதி, சயந்தன், சர்மிளா, சியாமளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயராசா, கிருபாகரன், கனேஸ்வரன், றாஜிகா, லோகித மோகன், சதீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகராசா மற்றும் தங்கராசா, தர்மராசா, ஜெயராணி, செல்வராணி ஆகியோரின் சகோதரரும்,

கார்த்திக், யுகப்பிரியா, மியூரியா, ஜனனி, ஜீனன், கிருசாலினி, பவிசாலினி, ஆருதி, அஷ்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 564,
நாவலர் றோட்,
யாழ்ப்பாணம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்.
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94214925415
செல்லிடப்பேசி:+9477038939
- — கனடா
செல்லிடப்பேசி:+16479624482