திருமதி திரேசம்மா மனுவேல்பிள்ளை
பிறப்பு : 16 ஏப்ரல் 1927 — இறப்பு : 30 டிசெம்பர் 2012

யாழ்.மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரேசம்மா மனுவேல்பிள்ளை அவர்கள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தொம்மை மடுத்தீன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாவிலு மடுத்தீன்(சின்னார்), வரோணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மடுத்தீன் மனுவேல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஆரோக்கியநாதர்(இலங்கை), அருட்சகோதரி பேக்மன்ஸ்(இலங்கை), யுவக்கீன் பிள்ளை(இலங்கை), ஞானம்மா(இலங்கை), இராயப்பு(இலங்கை), லெற்றிசியா(இலங்கை), யோகநாதன்(கனடா), எட்மன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு தாயாரும்,

காலஞ்சென்ற மருசலீனம்மா, காலஞ்சென்ற அந்தோனிப்பருநாந்து, காலஞ்சென்ற சிங்கராயர், பாக்கியநாதர்(ஆசிரியர்-கனடா), மரியசூசை(ஆசிரியர்-லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பராணி, மேரிறோஸ், றோகநாதன்(செல்வம்), மரியகொறற்றி, சேவியதாசன்(ஆசிரியர்), மரியகரோலின், ஸ்ராலினா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுரேஸ், சுபா, எறிக், எடின், றமேஸ், சூட்டி, மாலினி, அருட்சகோதரி கிருபா, யூட், நிசாந்தன், சிறோமினி, அனோஜினி, அன்ரனி, ஜிம்சன், நிசான், சியான், அலெக்சியா, திலெக்சியா, றொஷிற்றா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சமிங்டன், அஞ்சலோ, கிளின்ரன், றொமிங்ரன், எரிக்சன், டிலக்சன், சைலு, அஸ்மிரன், றொக்‌ஷி, யெசிக்கா, என்சோ, நிலவன், அபிஷா, றமிக்சன், சாள்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம்: 30-12-2012 திங்கட்கிழமை அன்று நீர்கொழும்பு பழைய சிலாப வீதீயில் உள்ள W.A பெர்னாண்டோ மண்டபத்திலும், 03-01-2013 வியாழக்கிழமை அன்று  சுண்டுக்குளி 30/3 விதானையார் வீதியில் உள்ள அவரது மகன் இல்லத்திலும், 05-01-2013  சனிக்கிழமை அன்று மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்திலும் அஞ்சலிகாக வைக்கப்பட்டு காலை 11:00 மணிக்கு மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் திருப்பலி கொடுக்கப்பட்டு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
சகோதரர்கள், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
அரோக்கியநாதர் — இலங்கை
செல்லிடப்பேசி:+94214920382
யுவக்கீன் பிள்ளை — இலங்கை
செல்லிடப்பேசி:+94775313484
றோகநாதன்(செல்வம்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94314927206
இராயப்பு — இலங்கை
செல்லிடப்பேசி:+94314923685
சேவியதாசன்(ஆசிரியர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94313616108
யோகநாதன் — கனடா
செல்லிடப்பேசி:+16473424784
எட்மன் — இத்தாலி
செல்லிடப்பேசி:+390915082953