திருமதி சுந்தரராஜா குணமணியம்மா
பிறப்பு : 19 நவம்பர் 1939 — இறப்பு : 1 சனவரி 2013

சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரராஜா குணமணியம்மா அவர்கள் 01-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து - இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை - இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

விமலாதேவி(குணசுந்தரி - நோர்வே), சிறீகலா(இலங்கை), சுந்தரகுமார்(கனடா), சுகுமார்(சுவிஸ்), சுவேந்திரகுமார்(பிரான்ஸ்), சுகந்தகுமார்(இலங்கை), சுகிந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகாலிங்கம்(நோர்வே), பொன்னுத்துரை(இலங்கை), கோமதி(கனடா), விஜிதா(சுவிஸ்), கலைவாணி(இலங்கை), அனுஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற குணவதி, குணமலர், குணதேவி, காலஞ்சென்ற குணயோக நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புருஷோத்மன், சமுதிகா, சுமணகுமார், சுதனகுமார், சுஜனகுமார், சுருதிகா, சுஜன், சஜிதா, சுஜீவா, சுசந்குமார், சந்தியா, சாத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 6-1-2013  ஞாயிற்றுக்கிழமை அன்று சுதுமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
விமலா — நோர்வே
செல்லிடப்பேசி:+4795169226
சுந்தரகுமார் — கனடா
தொலைபேசி:+15147395109
சுகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41619218410
சுகந்தகுமார் — இலங்கை
தொலைபேசி:+94214910237
சுகிந்தகுமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41764091533
சுவேந்திரகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751071557