திரு இராசையா நவநாயகம்
(Stone & Webster முன்னாள் Cost Analyst, Waltham Forest தமிழ்ச்சங்கத்தின் ஆரம்ப கர்த்தா, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின்(TRO) முன்னாள் பிரித்தானியக்கிளையின் பொறுப்பாளர்(1985 - 1992), தமிழ் அகதிகள் நடவடிக்கைகுழுவின்(லண்டன்) அகதிகளுக்கான ஆலோசகர்)
பிறப்பு : 21 யூலை 1941 — இறப்பு : 26 டிசெம்பர் 2012

ஏழாலையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் Walthamstow ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா நவநாயகம் அவர்கள் 26-12-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  Richard இராசையா, Harriet சின்னதங்கம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அருள்பிரகாசம் வில்சன் இராஜசேகரம் ஃப்லோரன்ஸ் சத்தியா தம்பதியினரின் அருமை மருமகனும்,

ரூத் மாதினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரி நகுலன், ஜொனதன் ராகுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அருள்ராசபத்மநாயகி, கிருபைராசமதுரநாயகி(குஞ்சு), காலஞ்சென்ற தேவகடாட்சம், அன்புராசபுவனநாயகி(புவனா), ராசபாலன்(இந்து), ஈஸ்வரதேவன்(USA), தவராஜா(அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற செல்வநாயகம், ஜெயலக்ஷ்மி, காலஞ்சென்ற யோகலிங்கம், உமாதேவி, சுமி(USA), சுலோசனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மகிழ்ராஜன், காலஞ்சென்ற மகிழினி, ரஞ்சினி, கமலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிர்மலா, விஜயா, சத்தியேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற இளங்கோ, இளஞ்செழி, வாசுகி, இளந்திரையன், கலாராணி, காலஞ்சென்ற இந்திரன், யோகராணி, புவனலிங்கன், மேனகா, அர்ஜுனன், டேவிட் ஆகியோரின் அன்பு மாமாவும்,

Joy Serene, Tranquil, Bliss, விபுதா, அமுதா, ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஈசு, சுருதி, ஷகாணா, ரேணுகா, டினேஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனையைத் தொடர்ந்து நண்பகல் உணவு மற்றும் இரங்கற் செய்திகள்(Lunch & Personal Tributes) பி.ப 1:00 மணிமுதல் பி.ப 4:00 மணிவரை Walthamstow Assembly Hall, Forest Road, London E17 4JD என்ற முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 05/01/2013, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Walthamstow Assembly Hall, Forest Road, London E17 4JD
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 05/01/2013, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Manor Park Christian Centre, 454 High Street North, London E12 6RH
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 05/01/2013, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Manor Park Cemetry, Sebert Road, London E7 0NP
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
தொலைபேசி:+442085092380
செல்லிடப்பேசி:+447590047232