செல்வி பரமேஸ்வரி சரவணமுத்து
(உரும்பிராய் சந்திரோதயம் வித்தியாலயம், முரசு மோட்டை முருகானந்தா வித்தியாலயம்,Zambia ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகவும், முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அதிபராகவும் பணிபுரிந்தவர்)
அன்னை மடியில் : 25 மே 1933 — ஆண்டவன் அடியில் : 28 டிசெம்பர் 2012

உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோ, கார்ன்வால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Teacher பாட்டி என்றழைக்கப்படும் பரமேஸ்வரி சரவணமுத்து அவர்கள் 28-12-2012 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அம்மாபிள்ளை, நவமணி, தங்கரத்தினம், கமலாதேவி, சந்திராதேவி, தம்பிஐயா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்

தகவல்
கௌரி பாலா(மகள்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 04/01/2013, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:822 Pitt St, Wilson Funeral Home, Cornwall, K6J 3S2 ON TP : +16139383888
கிரியை
திகதி:சனிக்கிழமை 05/01/2013, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:822 Pitt St, Wilson Funeral Home, Cornwall, ON. K6J 3S2 ON TP: +16139383888
தகனம்
திகதி:சனிக்கிழமை 05/01/2013, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:North Dame Cemetery, South Branch Road, Cornwall, ON
தொடர்புகளுக்கு
பாலா — கனடா
செல்லிடப்பேசி:+16133602252
தர்யன் — கனடா
செல்லிடப்பேசி:+16133603960
ரூபன் — கனடா
செல்லிடப்பேசி:+15146790225