செல்வன் அலோசியஸ் கஜின்சன்
அன்னை மடியில் : 1 ஓகஸ்ட் 1996 — இறைவன் அடியில் : 30 டிசெம்பர் 2012

மணற்காடு குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அலோசியஸ் கஜின்சன் அவர்கள் 30-12-2012  ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அலோசியஸ், அன்ரனிற்றா பிரேமினி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற யேம்ஸ் அந்தோனிப்பிள்ளை மேரி புளோறா, காலஞ்சென்ற அல்போன்ஸ், மரியரத்தினம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நெல்சன்(லன்டன்), வில்சன்(நோர்வே), காலஞ்சென்ற கெல்சன், றல்சன்(லண்டன்), நெவில்சன்(இலங்கை), தர்சினி(லண்டன்), அனுசியா(நோர்வே) ஆகியோரின் அன்பு மருமகனும்,

கொலின்கலிஸ்ரா(இலங்கை), பிறேமலா(லண்டன்), றாஜினி(கனடா), நதியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

யேசுதாஸ்(இலங்கை), ரவிச்சந்திரன்(லண்டன்), டெனிராஜ்(கனடா), செல்ரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

டியூலன், டியூலினி, கஸ்ரோன், டிசானி, றொய்சன், சிறோன், டெனிசா, டெறன்சி, நெறோன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரனும்,

நிவேதா, றொனாட், வினோஜன், அனோஜன், அஸ்மிதா ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

அன்னாரின், இறுதிச் சடங்குகள் 02-1-2013 புதன்கிழமை அன்று பி.ப 3:00 மணிக்கு மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மணற்காடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிறேமினி(தாயார்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778312845
கொலின் கலிஸ்ரா(பெரியம்மா) — இலங்கை
தொலைபேசி:+94214906315
நெல்சன்(மாமா) — பிரித்தானியா
தொலைபேசி:+441925768951
வில்சன்(மாமா) — நோர்வே
தொலைபேசி:+4722673904
றாஜினி(சித்தி) — கனடா
தொலைபேசி:+15142739149
புளோறா(அம்மம்மா) — இலங்கை
செல்லிடப்பேசி:+94772718020
பிறேமலா - சித்தி — பிரித்தானியா
தொலைபேசி:+441706346174
றல்சன் - மாமா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447570387068
நதியா - சித்தி — பிரித்தானியா
தொலைபேசி:+441513456336