சபாபதி தெய்வேந்திரம்
(இளைப்பாறிய முன்னாள் பொலிஸ் சாசன்)
மறைவு : 30 டிசெம்பர் 2012

பண்டத்தரிப்பு பனிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சபாபதி தெய்வேந்திரம் அவர்கள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் பாசமிக்க கணவரும்,

தவேந்திரன்(தவம்), ரவீந்திரன்(ரவி), இராதாலட்சுமி, இந்திரலட்சுமி(ஜேர்மனி), விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மதிவதனி, சுபத்திரா, முத்துக்குமரன், அம்பிகை பாலன், ரமணிந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாயி, றிசி, டெயிசன், டெயிசினி, கிரித்திகா, ஆர்த்திகா, பிரணவன், பிரவீன், அர்ச்சனா, கபீசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 02/01/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogdel Funeral Home,4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada,
தகனம்
திகதி:வியாழக்கிழமை 03/01/2013, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:St.John's Dixie Cemetery Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
தவம்(மகன்) — கனடா
தொலைபேசி:+19057994728
செல்லிடப்பேசி:+14165694728
முத்து(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16476064321
ரமணி(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14169858010
ரவீந்திரன்(ரவி) — நியூஸ்லாந்து
செல்லிடப்பேசி:+6496387048
இந்திரா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+492381401122