திருமதி தவமணிதேவி பஞ்சரட்ணம்
மலர்வு : 17 நவம்பர் 1946 — உதிர்வு : 1 சனவரி 2013

உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி பஞ்சரட்ணம் அவர்கள் 01-01-2013 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், சரஸ்வதிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கார்த்திகேசு பஞ்சரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அனுராதா(லண்டன்), அனுரா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் இந்துமதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜூ(லண்டன்), பிரதீபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ராசரட்ணம், காலஞ்சென்ற குணரட்ணம், காலஞ்சென்ற தவமணிதேவி, யோகரட்ணம் மற்றும் நிற்குணாநந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்

நேத்தன்(லண்டன்) அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 03-01-2013 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
தொலைபேசி:+94212264809
செல்லிடப்பேசி:+94773056774
அனுரா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903408790