திரு தோமஸ் போல் இராசநாயகம்
(போல் கிளாக்கர்)
அன்னை மடியில் : 8 ஓகஸ்ட் 1911 — ஆண்டவன் அடியில் : 26 டிசெம்பர் 2012

நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கரம்பொனை வதிவிடமாகவும், கனடாவில்  வசித்துவந்தவருமாகிய தோமஸ் போல் இராசநாயகம் அவர்கள் 26-12-2012 புதன்கிழமை அன்று தனது 102 வது வயதில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாரந்தனையைச் சேர்ந்த தோமஸ்பிள்ளை, அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கரம்பொனைச் சேர்ந்த மனுவேற்பிள்ளை, மேரிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,

அன்னம்மா இராசநாயகம் அவர்களின் அன்புக் கணவரும்,

அமிர்தநாயகம்(லண்டன்), தர்மா(கனடா), சோமா(லண்டன்), அருட்பணி சகாயநாயகம்(பங்குத்தந்தை, மரியன்னை பேராலயம் - யாழ்ப்பாணம்), மார்த்தா(அமெரிக்கா), காலஞ்சென்ற றூபா, தனம்(கனடா), லக்சன்(அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரெலா போல்பிள்ளை(லண்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான சவுந்தரநாயகம், அரியநாயகம், அருட்பணி மதுரநாயகம்(முன்னாள் அதிபர் - யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி), யோசப்பின் போல், அலோய் வேதநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்மா, அலெக்சாண்டர், செல்வா, மகேன், சிந்தியா, றஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 04/01/2013, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:De Marco Funeral Visitation Centre, 8003 Weston Road, Woodbridge, ON. L4L 1A6
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 05/01/2013, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:De Marco Funeral Visitation Centre, 8003 Weston Road, Woodbridge, ON. L4L 1A6
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 05/01/2013, 10:00 மு.ப
முகவரி:Immaculate Conception R.C. Church, 2 Richardson Avenue, Toronto, ON. M6M 3R4
தொடர்புகளுக்கு
அமிர்தநாயகம் — பிரித்தானியா
தொலைபேசி:+441923820620
தர்மா — கனடா
தொலைபேசி:+14166518110
Fr. சகாயநாயகம்(இலங்கை) — கனடா
தொலைபேசி:+14166565491
தனம்(மொன்றியல்) — கனடா
செல்லிடப்பேசி:+15148929612
லக்சன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+12033641182