திரு அல்பிரெட் அமிர்தநாதர்
(ரெட்னசிங்கம்)
அன்னை மடியில் : 3 ஒக்ரோபர் 1954 — ஆண்டவன் அடியில் : 31 டிசெம்பர் 2012

நாவந்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரெட் அமிர்தநாதர் அவர்கள் 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அல்பிரெட் துரைசிங்கம், அக்னேசம்மா(புஷ்பம்) தம்பதிகளின் மூத்தபுதல்வனும், காலஞ்சென்ற அருளப்பு, சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரிய கொரேற்றி(றோஸ்மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜேஸ்வரி(கனடா), மகேஸ்வரி(யாழ்ப்பாணம்), ஸ்ரனிஸ்லாஸ்(சிங்கம் - கனடா), காலஞ்சென்ற செபமாலைதாஸ், அன்ரனிதாஸ்(கனடா), செல்வா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அடைக்கலம்(கனடா), ரவீந்திரன், சாந்தினி(கனடா), அமலி, றோசா(கனடா), வினி(கனடா), ரஞ்சன்(கனடா), கிளி, தோமஸ், பபி, பாலத்துரை(கனடா), சுபிலா ஆகியோரின் மைத்துனரும்,

பேபியன்(கனடா), டேரியன்(கனடா), ஜூலியன்(கனடா), நிரோஜினி, எட்வின்ராஜ், மவ்னிக்கா, சுஜி, வதனி, சுஜிந்தினி, சுஜிந்தன், பவுஸ்டினா, அக்னா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

மரினோ அல்ப்ரிட்டா(சுவிற்றி - கனடா), அன்றஸ்(கனடா), சுரேன்(கனடா), றோசிங்கன், நிதர்சன்(மலேசியா), நிரோசன், தாரணி(கனடா), வினோத்(கனடா), அருன்சன்(கனடா), மனோஜன்(கனடா) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-01-2013 சனிக்கிழமை அன்று மாலை 03:30 மணியளவில் நாவந்துறையில் அமைந்துள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ஸ்ரனிஸ்லாஸ்(சிங்கம்) — கனடா
தொலைபேசி:+14169959458
ரஞ்சன் — கனடா
செல்லிடப்பேசி:+19052099469
அடைக்கலம் — கனடா
செல்லிடப்பேசி:+19053992562
றோஸ்மணி(யாழ்ப்பாணம்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94728027989
மகேஸ்வரி(யாழ்ப்பாணம்) — இலங்கை
தொலைபேசி:+94213002744
மரினோ(தங்கன் - யாழ்ப்பாணம்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774398835