திரு சடையர் சுப்பிரமணியம்
பிறப்பு : 1930 — இறப்பு : 31 டிசெம்பர் 2012

இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சடையர் சுப்பிரமணியம் அவர்கள் 31-12-2012  திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்வரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவமதி(சுவிஸ்), காலஞ்சென்ற சிவகுமார்(இலங்கை), நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீதரன்(சுவிஸ்), சுகந்தினி(இலங்கை)  ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தீட்சிதா, அபிஷேகா, கிருத்திகன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 01-01-2013 செவ்வாய்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி

கோண்டாவில் மேற்கு
துரை வீதி
K.K.S றோட்
யாழ்ப்பாணம்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41412610821
நந்தன் — இலங்கை
தொலைபேசி:+94217902597
செல்லிடப்பேசி:+94776621957