திருமதி சிங்கராயர் திரேசம்மா
(பொன்னம்மா)
பிறப்பு : 16 ஒக்ரோபர் 1938 — இறப்பு : 29 டிசெம்பர் 2012

யாழ்.சில்லாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்.74/1 ஓட்டுமடம் வீதி சிவலிங்கப் புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராயர் திரேசம்மா அவர்கள் 29-12-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுறுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிங்கராயர்(ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

யோசவ்ரட்டினம்(கனடா), மரியகொறற்றி(யாழ்ப்பாணம்), மேரிமெக்டலின்(சுவிஸ்), எற்வேட்லூயிஸ்(பிரான்ஸ்), மரியகரோலின்(கனடா), மரிய இயூஜின் சிலோஜினா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகுத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானம்மா, அந்தோனிமுத்து சின்னம்மா, மற்றும் யேசுதாசன், அக்கினேஸ்ம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லில்லிதிரேசா(கனடா), தாசீசியஸ்தேவராஜா(யாழ்ப்பாணம்), பிரான்சிஸ்குமார்(சுவிஸ்), யசோதா(பிரான்ஸ்), யோகநாதன்(கனடா), கில்பேட்றஞ்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்.

ஆன் சுபாஷனி, ஷோபியா,ஜெயதர்ஷன், ஜெயடினேஸ், ஜெயதனுஷா, ஜெயடிக்ஸன், ஜெயடான்சி, ஜெனோல்ரன், பிரான்சிஸ்கா, வேஜினியா, அனோஜினி, இலக்கியா, ரொசிற்றா, சாம்ரோய், யோனஸ், அலன் திவ்வியன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,

தமிழினி அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு திருப்பலிப் பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சில்லாலை புனித யாகப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
தேவராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94777110569
ரட்டிணம் — கனடா
தொலைபேசி:+14162717915
மெக்டலின் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41442717743
எட்வேட்லூயிஸ் — பிரான்ஸ்
தொலைபேசி:+331483127461
கரோலின் — கனடா
தொலைபேசி:+16473424784
சிலோஜினா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491791674096