திரு அரியரட்ணம் ரஞ்சரட்ணம்
ஜனனம் : 5 நவம்பர் 1957 — மரணம் : 20 டிசெம்பர் 2012

பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அரியரட்ணம் ரஞ்சரட்ணம் அவர்கள் 20-12-2012 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அரியரட்ணம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

கெலன் கொரேரா அவர்களின் அன்புக் கணவரும்,

அசுந்தா அவர்களின் அன்புப் பேரனும்,

தேவரட்ணம், செல்வரட்ணம், நந்தரட்ணம், மஞ்சுளாதேவி, ரஞ்சனாதேவி, காலஞ்சென்ற ரட்னாதேவி, ரதிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சுபத்திரா, ரதிதேவி, S.K.ரவீந்திரன், P.ராஜா, A.ரவீந்திரன், J.எவன்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜீவ், ஹரன், கவிதா, செல்விகா, லிதர்சன், சுஜீவன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மில்லா, ஹரினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

லோஜனா, தயாளன், பிருந்தாபன், கீர்த்தனா, மினோலினி, காயத்திரி, மர்லின், றயன், கணேஷ், கல்யாணி, தீபன், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு நிறைந்த மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வெள்ளிக்கிழமை 04/01/2013, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:The Co-operative Funeralcare, 50 Whitta Road, London, Manor Park E12 5DA
தகனம்
திகதி:வெள்ளிக்கிழமை 04/01/2013, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, London, Greater London E12 5DQ
தொடர்புகளுக்கு
கெலன் கொரேரா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903859127
ரஞ்சனாதேவி ராஜா — இலங்கை
தொலைபேசி:+94112436553
செல்லிடப்பேசி:+94773601014
தேவரட்ணம் — பிரித்தானியா
தொலைபேசி:+442072777827
செல்லிடப்பேசி:+447802192937
S.K.ரவீந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442082443873
செல்லிடப்பேசி:+447852321290