திரு கந்தர் சின்னையா
மலர்வு : 15 சனவரி 1936 — உதிர்வு : 29 டிசெம்பர் 2012

தெல்லிப்பளை மடத்தடி மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வயிரவவப்பிளியங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தர் சின்னையா அவர்கள் 29-12-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் சிதம்பரம் தம்பதியினரின் கனிஸ்ர புதல்வரும், காலஞ்சென்ற விசுவர், லச்சுமி தம்பதியினரின் மருமகனும்,

தங்கம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நவரத்தினம், புஸ்பவதி, பத்மவதி, புஸ்பலதா(இத்தாலி), புஸ்பராசா(பிரான்ஸ்), கலாறஞ்சினி(ஜேர்மனி), பரமேஸ்வரன்(இலங்கை), மற்றும் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மயிலு, வள்ளிபுரம், தங்கம் மற்றும் மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தசாமி, வரதநாதன்(இலங்கை), தேவராசா(இத்தாலி), முருகதாஸ்(ஜேர்மனி), றமனி(இலங்கை), சுசிகலா(பிரான்ஸ்), சகிலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிஸ்நகோபால், சுகந்தன்(பிரான்ஸ்), ராமதாஸ்(இத்தாலி), கயன்(பிரான்ஸ்), சதீஸ்(சுவிஸ்), சாந்தி(இலங்கை), மயூரன்(பிரான்ஸ்), சயீவா, கரன்(இலங்கை), கனிஸ்ரன்(பிரான்ஸ்), தனுசியன், பிரசாத், பிரியங்கன், பிரனவன்(இலங்கை), சுபா, தீபா, பிளக்சன், சிந்துயா, சிவானுகா, சிவானுஜா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் இல. 8 கதிரேசன் வீதி, வயிரவபுளியம்குளம், வவுனியா என்னும் முகவரியில் நடைபெற்று, பின்னர் தச்சனாம்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ராசன்(மகன் - பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94242223773
ராசன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33980590741
செல்லிடப்பேசி:+33652403419
லதா — இத்தாலி
செல்லிடப்பேசி:+390832343593
முருகதாஸ் - சுதா — ஜெர்மனி
தொலைபேசி:+492821980895