செல்வி பிரதீபா கோகுலானந்தம்
அன்னை மடியில் : 7 சனவரி 1989 — இறைவன் அடியில் : 28 டிசெம்பர் 2012

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப்  பிறப்பிடமாகவும்,சுவிஸ் அறோ(Aarau) மாநிலத்தை  வசிப்பிடமாகவும் கொண்ட பிரதீபா கோகுலானந்தம் அவர்கள் 28-12-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கோகுலானந்தம் கிருஷ்ணகுமாரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,

ஜெயநாத், திருமதி தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திலீப் அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

சாவகச்சேரியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவயோகம், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.பரராஜசிங்கம்(தம்பு-கனடா), காலஞ்சென்ற திருமதி சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுந்தரலிங்கம் செல்வராணி, யோகானந்தம் ராஜரஞ்சனி, பத்மலிங்கம் நளாயினி, கனகராசா மங்களேஸ்வரி, மதியழகன் ஜெயப்பிரியா ஆகியோரின் அன்பு மிக்க பெறாமகளும்,

கிருஸ்ணகுமார் நாமகள்தேவி, பரமேஸ்வரன் சித்திரா, தயாபரன் வசந்தகுமாரி, உதயகுமார் கிருஸ்ணபிரியா, ஞானவடிவேல் சியாமளாதேவி ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார்.

அன்னாரின் தகனம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
Hauptstrasse 50 B
5032 Rohr Aarau

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 01/01/2013, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Friedhof Stadt Aarau Rosengartenweg 1/5000 Aarau
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 02/01/2013, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Friedhof Stadt Aarau Rosengartenweg 1/5000 Aarau
தகனம்
திகதி:வியாழக்கிழமை 03/01/2013, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Friedhof Stadt Aarau Rosengartenweg 1/5000 Aarau
தொடர்புகளுக்கு
கோகுலானந்தம் சுப்பிரமணியம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41625587302
ஜெனா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763214739
திலீப் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41764476424
உதயன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787444012
தயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786017370