திரு செபமாலை ராசா
(J.S.Rajah- பிரபல சம்மாட்டியார்(பேப்பாரப்பிட்டி) புனிதலூர்து அன்னை ஆலய பழைய மூப்பர்)
அன்னை மடியில் : 11 நவம்பர் 1922 — ஆண்டவன் அடியில் : 28 டிசெம்பர் 2012
வானொலி அறிவித்தல்

போயிட்டி இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யுவக்கீம்பிள்ளை செபமாலை ராசா அவர்கள் 28-12-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மூத்தமகனும், காலஞ்சென்ற அனனியாஸ் செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற செபமாலைமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வராஜா(நோர்வே), செல்வராஜினி(இலங்கை), செல்வரஞ்சிதம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜெயராஜா, காலஞ்சென்ற யோகராஜா, தவராஜா(அவுஸ்திரேலியா), செல்வறோகினி(ஜேர்மனி), விஜியராஜா(அவுஸ்திரேலியா), ரட்ணராஜா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசாத்தி, ரத்தினம், காலஞ்சென்ற புஸ்பம், காலஞ்சென்ற நாயகம், ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

எலிசபேத்ராணி(நோர்வே), பயஸ்(பகறின்), சூசைராஜா(அவுஸ்திரேலியா), யூலியானா(இலங்கை), ஜடாபவானி(அவுஸ்திரேலியா), எட்வின்(ஜேர்மனி), ரனுகாந்தினி(அவுஸ்திரேலியா), உதயராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற றொபேட், றொட்டினி, கங்கா, வதனா, றொபின், றீற்றா,  ராஜினி, றஜனி, கௌரி, கௌசி, றமணன், றஜீத், யோகா, ஜெயா, பிறேம், றஜீம், மார்க்கோ, நோயல், ஜலீன், கொட்பிறி, கொட்வின், றனுசியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மற்றும் பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் ஆத்மா சாந்திக்காக 05-01-2013 சனிக்கிழமை அன்று மு.ப 10.00 மணிக்கு புனித லூர்து அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித லூர்து அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வராஜா — இலங்கை
தொலைபேசி:+94214915364
செல்லிடப்பேசி:+94756634269
செல்வராஜினி — இலங்கை
தொலைபேசி:+94213201305
செல்லிடப்பேசி:+94779863406
றொட்டினி — நோர்வே
தொலைபேசி:+4740042817
Loading..
Share/Save/Bookmark