செல்வன் சஜீத் பிரேம்குமார்
பிறப்பு : 5 மார்ச் 2003 — இறப்பு : 21 டிசெம்பர் 2012
வானொலி அறிவித்தல்

இலண்டன் சட்பெரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சஜீத் பிரேம்குமார் 21-12-2012 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், பிரேம்குமார்(பிரேம்) ஜனார்த்தனி(ஜனா) தம்பதிகளின் அன்பு மகனும்,

வஷ்னுக்கா அவர்களின் பாசமிகு தம்பியும்,

திரு.திருமதி அரியரட்னம் தம்பதிகளின் ஆசை பூட்டனும்,

துரைசாமி(லண்டன்), அன்னலச்சுமி(லண்டன்), சிவசுப்ரமணியம்(கனடா), ஜமுனாவதி(கனடா), இதயா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

உதயகுமார்(உதயன்-லண்டன்), குசலகுமார்(குசேலன்-லண்டன்), தயாநிதி(தயா-லண்டன்), பிருந்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ரஜினி(ரஜி-லண்டன்), சிவலோஜினி(லோஜி-ஜெர்மனி), செந்தூரன்(கனடா), சிறிபிரகாஷ்(கனடா), கோகுலன்(கனடா), சத்தியமூர்த்தி(சத்தியா-லண்டன்), பரந்தாமன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

அஸ்வினி, பிரசன்னா, டேமியன், திவ்யா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரனும்,

பானுஜா, அஹிர்ஷன், கிசோ, சங்கீதா, நிரேன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பாசமிகு பெற்றோர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Golders green Crematorium, 62 Hoop Lane, London NW 11 7NL
தகனம்/நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Golders green Crematorium, 62 Hoop Lane, London NW 11 7NL
தொடர்புகளுக்கு
பிரேம்குமார்(பிரேம்), ஜனார்த்தனி(ஜனா), சிவசுப்ரமணியம், ஜமுனாவதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447445290989
Loading..
Share/Save/Bookmark