திரு இராமச்சந்திரன் சிவகுமார்
(மைந்தன்)
அன்னை மடியில் : 6 ஓகஸ்ட் 1971 — ஆண்டவன் அடியில் : 23 டிசெம்பர் 2012
வானொலி அறிவித்தல்

கிளிநொச்சி விசுவமடுவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் சிவகுமார் அவர்கள் 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பிகைபாகன்(முரசுமோட்டை), சரீரதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

துவாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சாஜகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

விஜயகுமார், உதயகுமார், அமிர்தாம்பிகை, நிமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவசீலன், சத்தியசீலன், அமுதினி, பகீரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, மகள், மைத்துனர்கள்(லண்டன்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:St.Marylebone Crematorium, East End Road, London N2 0RZ,
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St.Marylebone Crematorium, East End Road, London N2 0RZ
தொடர்புகளுக்கு
துவாஜினி - (மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி:+447769178266
சிவசீலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447572432048
சுதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33620372746
ராணி — இலங்கை
செல்லிடப்பேசி:+94756143023
விஜயகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751334280
உதயகுமார்(தவம்) — இலங்கை
தொலைபேசி:+94778660143
ரூபன் — கனடா
செல்லிடப்பேசி:+14166185837
சத்தியசீலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447951212821
Loading..
Share/Save/Bookmark