திரு ஸ்ரீரங்கம் அப்புத்துரை
(கலாபூஷணம் பண்டிதர் - அதிபர், யா/மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம்)
பிறப்பு : 22 ஏப்ரல் 1928 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2012
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணம், இளவாலை, மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் திரு. ஸ்ரீரங்கம் அப்புத்துரை அவர்கள் 11-10-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கம் - சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குப்பிளான் சுப்பையா - தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.அன்பழகன்(அவுஸ்ரேலியா), இளவழகன்(லண்டன்), இந்துமதி(லண்டன்), சாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசேந்திரம்(ஆசிரியர்), பொன்னையா(ஆசிரியர்), செல்வநாயகி, செல்வலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிலோசனி(அவுஸ்ரேலியா), விமலினி(லண்டன்), சதீஸன்(லண்டன்), சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரூரன், அனந்தன், ஆத்மீகன், அபூர்வா, அதீதன், அபிதா, ஆரண்யா, அகல்யா, ஆதீத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
இளவழகன்(லிங்கா - மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 12/10/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
இறுதி ஆராதனை
திகதி:சனிக்கிழமை 13/10/2012, 11:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge Street North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
இளவழகன்(லிங்கா - மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447515025521
அன்பழகன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61402849635
இந்துமதி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903796698
சாந்திமதி(மகள்) — கனடா
தொலைபேசி:+1647988048
வீட்டு இலக்கம் — கனடா
தொலைபேசி:+14164381937