திருமதி குலமகள் விமலராஜன்
(ஆசிரியர் முருகானந்தா மகாவித்தியாலயம் - முரசுமோட்டை)
பிறப்பு : 28 செப்ரெம்பர் 1963 — இறப்பு : 24 ஏப்ரல் 2012
வானொலி அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும் தற்பொழுது இலண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்ட குலமகள் விமலராஜன் அவர்கள் 24-04-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவஞானம், புனிதவதி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற தேவசகாயம் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விமலராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,

விதுசா, விலோசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வெள்ளிவீதியார், செஞ்சுடர், எழினி செஞ்சுடர், முருகசெஞ்சுடர், திருமாறன்செஞ்சுடர், அருண்மாறன் செஞ்சுடர், மகிழ்றன் செஞ்சுடர், குருபர செஞ்சுடர் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

குகானந்தன், ஜீவானந்தன், கலாநிதி, கல்பனா, தர்மினி, நோபெட், காலஞ்சென்ற வில்பேட், இந்துமலர், மாலினி, ஜஸ்மின், கண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 06/05/2012, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:City of London, Aldersbrook Road, London, E12 5DQ
தொடர்புகளுக்கு
விமலராஜன் — பிரித்தானியா
தொலைபேசி:+442088035719
செல்லிடப்பேசி:+447958615353
முருகசெஞ்சுடர் — பிரித்தானியா
தொலைபேசி:+442083973683
எழினிசெஞ்சுடர் — பிரித்தானியா
தொலைபேசி:+442085526395
ஜீவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447958102713
அருண் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447515857117
குரு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605644254
புனிதவதி(அம்மா) — பிரித்தானியா
தொலைபேசி:+442085526395
Loading..
Share/Save/Bookmark