திருமதி பத்மா செல்வநாயகம்
(இளைப்பாறிய தாதியர் பயிற்சி கல்லூரி போதனாசிரியை யாழ்/மட்டக்களப்பு(இலங்கை))
அன்னை மடியில் : 10 ஒக்ரோபர் 1936 — ஆண்டவன் அடியில் : 28 ஏப்ரல் 2012

மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், 65 கோவிந்தன் வீதியை வசிப்பிடமாகவும் தற்போது லண்டனில்(26, The Close, Rayners Lane, Pinner, HA5 5DU) வசித்து வந்தவருமான பத்மா செல்வநாயகம் அவர்கள் 28-04-2012 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூரணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சீனியர் செல்வநாயகம்(Regent Group - London), அவர்களின் பாசமிகு மனைவியும்,

பங்கஜன்(செல்வா), அவர்களின் ஆருயிர் தாயாரும்,

தர்ஷினி அவர்களின் அன்பு மாமியாரும்,

ஜெயசீலன்(இலங்கை), பத்மன்(கனடா), கந்தசாமி(இலங்கை), சந்திரா(லண்டன்), யோகராஜா(இலங்கை), குணசீலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தரமூர்த்தி, கலாவதி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, இராசநாயகம், பாக்கியநாயகம் மற்றும் குமாரநாயகம்(இலங்கை), மனோண்மணி(லண்டன்), சறோஜா(இலங்கை), மங்களேஸ்வரி(இலங்கை), சந்திரகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷாரணி, தாரணி ஆகியோரின் ஆசைமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 06/05/2012, 10:00 மு.ப
முகவரி:26, The Close, Rayners Lane, Pinner, HA5 - 5DU
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 06/05/2012, 01:00 பி.ப
முகவரி:West Herts Crematorium, High Elms Lane, Garston, Watford, Hertfordshire WD250JS
தொடர்புகளுக்கு
பங்கஜன்(செல்வா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447957544579
சத்தியநாதன் — இலங்கை
தொலைபேசி:+94652229000
குணசீலன் — இலங்கை
தொலைபேசி:+94774659317