திரு பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ்
(பைலற் ஞானம்)
பிறப்பு : 28 டிசெம்பர் 1966 — இறப்பு : 29 ஏப்ரல் 2012

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், இலண்டன் மிச்சத்தை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் அவர்கள் 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசுப்பிரமணியம் ஞானேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், வதிரியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா மற்றும் மண்டலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஓவசியர் சதாசிவம், கோசலை அம்மா, மற்றும் கந்தசாமித்துரை, சீதாலக்க்ஷ்மி தம்பதியினரின் அன்புப் பேரனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

மதுநிக்ஷா, திவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசதாஸ்(கனடா), சதாசிவம்(இலண்டன்), சுமதி(கனடா), உதயதாஸ், மற்றும் காலஞ்சென்றவர்களான ரவீந்திரதாஸ், மோகனதாஸ், மகேந்திரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற நாகதாஸ், ரஞ்சனதாஸ்(கனடா), வசந்தகுமாரி(கனடா) தமயந்தி(இலண்டன்), பற்றிமா(இலங்கை), சங்கீதா(இலண்டன்) பவானி(இலண்டன்), செல்வகுமார்(இலண்டன்), சாந்தினி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஸ், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சொர்ணலக்ஷ்மி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற செல்வராசா, மங்கையற்கரசி ஆகியோரின் மருமகனும்,

இராமநாதன்(இலண்டன்), கருணாகரன்(இலண்டன்), கலைச்செல்வி(இலண்டன்) ஆகியோரின் சகலனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 06/05/2012, 06:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Menmon Centre,3 Weir Road, Balham, London, SW12 0LT
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 06/05/2012, 11:00 மு.ப
முகவரி:Lambeth Crematorium, Blackshaw Road, Tooting, London, SW17 0BY
தொடர்புகளுக்கு
சதாசிவம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447737144208
மாலினி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி:+442086486528
சுமதி — கனடா
தொலைபேசி:+19059156002
செல்வக்குமார் — பிரித்தானியா
தொலைபேசி:+442086406509
கணேஸ் — கனடா
தொலைபேசி:+14167460271
சாந்தினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946547933
பவானி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447713010570