திருமதி சொக்கலிங்கம் ராஜலக்ஷ்மி
தோற்றம் : 17 மே 1926 — மறைவு : 2 யூன் 2011
வானொலி அறிவித்தல்

யாழ் தெல்லிப்பழை, பன்னாலையைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் ராஜலக்ஷ்மி  அவர்கள் 02-06-2011  வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதியரின் மூத்த மகளும், யாழ் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இளையபிள்ளை தம்பதியரின் மருமகளும்,

காலஞ்சென்ற வை.சொக்கலிங்கம்(ஓய்வுபெற்ற உதவி அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரட்ணசிங்கம்( U.K ), காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன், நேசமலர்(இலங்கை), நீலலோஜனி(U.K ), யோகேந்திரன்(U.K) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செந்தில்குமாரி(சிங்கப்பூர்), டாக்டர் செந்தில்குமார்(U.K ), டாக்டர் செந்தில்வதனா(U.K), டாக்டர் செந்தில்மோகன்(Canada / India), செந்தில்யோகன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

குணச்சந்திரன்(சிங்கப்பூர்), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா, டாக்டர் சுபாதினி(Canada / India), சித்தரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டாக்டர் உமாகாந்தன்(Australia), டாக்டர் துஷ்யந்தி, அருணன், நிரோஷன், கோபி, சிந்து, மாதரி, நீலன், மாதவி, தமிழ்மைந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

திவ்யன், தர்ஷனா, துவாரகா, தரண்யா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 05-06-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சென்னையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வே.ரட்ணசிங்கம் - Kent — பிரித்தானியா
தொலைபேசி:+441843584364
டாக்டர் சொ.செந்தில்மோகன் — இந்தியா
செல்லிடப்பேசி:+919840998437
Loading..
Share/Save/Bookmark