திரு நடராஜா ஜெயராஜன்
பிறப்பு : 3 பெப்ரவரி 1957 — இறப்பு : 25 மே 2011
வானொலி அறிவித்தல்

குப்பிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயராஜன் அவர்கள் 25-05-2011 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா(ஒய்வுபெற்ற எழுதுவினைஞர்) மற்றும் நகுலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், இரத்தினசிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்), பூமணி(இளைப்பாறிய ஆசிரியர்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ராகினி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயக்குமார்(ஜோ்மனி), சந்திரகுமார்(அவுஸ்திரேலியா), ஜெயக்குமாரி(ஜோ்மனி), ஜெயராஜகுமாரி(இலங்கை), இந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீதாஞ்சலி, ஜெயகஜன், ஜனனி, காயத்திரி, றமணி, ஜெயகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தகுமார்(இந்தியா), காலஞ்சென்ற ஜானகி, வாசுகி(கனடா), ஆனந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்,

விக்கினேஸ்வரி(ஜோ்மனி), லீலாவதி(அவுஸ்திரேலியா), சிவராசா(ஜோ்மனி), காலஞ்சென்ற குகதாசன், நிர்மலா(கனடா), காலஞ்சென்ற கனேசலிங்கம் மற்றும் , தவம்(கனடா),  ஜமுனா(ஜோ்மனி), கீதா(சுவிஸ்), நித்தியானந்தன், பூங்கோதை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌசல்யா, சுதர்சினி, கிரீசன், பிரசாந், அனுஜன், சருகா, சிந்துஜன்,  சுவி, பிரேம்குமார், ராஜ்குமார், வினோத்குமார், சபேஸ், சபினா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

தினேஸ்,  ஜெனிவா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

ஆதுஷன், ராகுல், ருதிதன், அபிதா, திஷாரன், ஷாமினி, சஞ்சயன், ஜெனிஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

றிஸ்வின், றியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 05/06/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Highland Funeral Home & Cremation Centre, 3280 Sheppard Avenue East, Sheppard Ave. & West of Warden Avenue
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 04/06/2011, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Highland Funeral Home & Cremation Centre, 3280 Sheppard Avenue East, Sheppard Ave. & West of Warden Avenue
தகனம்/நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 05/06/2011, 12:00 பி.ப
முகவரி:St.John's Norway Cremation, 256 Kingston Road, Kingston Rd & Woodbine Ave.
தொடர்புகளுக்கு
ராகினி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி:+16473445326
கீதா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16472921981
கஜன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16478892147
ஜெயக்குமாரி — ஜெர்மனி
தொலைபேசி:+493070124296
இந்திரகுமார்(தம்பி) — கனடா
தொலைபேசி:+14165363434
வாசுகி(மைத்துனி) — கனடா
செல்லிடப்பேசி:+16473027438
சாந்தகுமார்(மைத்துனர்) — இந்தியா
செல்லிடப்பேசி:+919994726614
ஆனந்தகுமார்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41435360095
Loading..
Share/Save/Bookmark