செல்வன் கிருஷ்ணகோபால் கிருஷ்ணகோபன்
பிறப்பு : 6 மார்ச் 1980 — இறப்பு : 15 மே 2011
வானொலி அறிவித்தல்

எழுதுமட்டுவாள் தெற்கைப்  பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணகோபால் கிருஷ்ணகோபன் அவர்கள் 15-05-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணகோபாலு, செல்லம்மா(இலங்கை) தம்பதியினரின் செல்வ புதல்வனும்,

பாலச்சந்திரன்(இலங்கை), செல்வமலர்(இலங்கை), கிருஷ்ணகரன்(இலங்கை), கிருஷ்ணவரன்(லண்டன்), செல்வரன்ஜினி(இலங்கை), செல்வராஜினி(லண்டன்), செல்வரஜனி(லண்டன்), செல்வராகினி(லண்டன்), செல்வஅஜந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கிருஷ்ணவரன் - சகோதரன் - (லண்டன்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 31/05/2011, 10:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Temple Hill Community Centre,Temple Hill Square,Littlebrook Manor Way,Dartford, DA1 5HY
தகனம்/நல்லடக்கம்
திகதி:செவ்வாய்க்கிழமை 31/05/2011, 03:00 பி.ப
முகவரி:Hither Green crematorium,Verdant Lane, London, SE6 1TP
தொடர்புகளுக்கு
கிருஷ்ணவரன் -அண்ணா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447861764814
ரூபன் - அத்தான் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447832908256
அருள் - மாமா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447808724383
சதீஸ் - மச்சான் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447411265626
சேகர் - மச்சான் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447588509247
Loading..
Share/Save/Bookmark