இணுவிலைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு செல்வரத்தினம் அவர்கள் 14-05-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, செல்வி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சதானா, சர்மிலா, சானுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கந்தசாமி, சின்னம்மா, காலஞ்சென்ற தவமணி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
லலிதா கந்தசாமி(அமெரிக்கா), சுகந்தி மோகனதாஸ்(பிரான்ஸ்), புஸ்பலதா - செல்வரட்ணம்(இலங்கை), சதீஸ்குமார் - மலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நித்யானந்தம்(இத்தாலி), பிரதீஸ்(இத்தாலி), ஜெயந்தன்(இலங்கை), ஜெயகுமாரி(இலங்கை), சிவகுமாரி(இலங்கை), பிரகாஸ்(இலங்கை), ரமேஸ்(இலங்கை), சுரேஸ்(இலங்கை), கஜனன்(இலங்கை), அஜந்தன்(இலங்கை),
ரஞ்ஜீவன்(இலங்கை), சர்வானந்தன்(இலங்கை), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரவிகுமார், கவிதா, பாஸ்கரன், விமல்ராஜ், அஜந்தா, அஜந்தன், கபேதா, அன்டனி, யோன், கஜனன், கபிலன், அனுஷ்கா, யுனிஷ்கா, பார்த்தீபன், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.