திரு நடராஜா தேவேந்திரன்
(அப்பன்)
தோற்றம் : 23 பெப்ரவரி 1958 — மறைவு : 29 ஓகஸ்ட் 2010
வானொலி அறிவித்தல்

யாழ். கோப்பாய் வடக்கு அரசடியை பிறப்பிடமாகவும், ஜேர்மன் Julich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா தேவேந்திரன் அவர்கள் 29.08.2010 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சத்தியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம், நவரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் ஆசை மருமகனும்,

விநாயகமலர்(ரோகிணி) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜானி, தேவரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மகேந்திரன்(இலங்கை), சீதாலட்சுமி(இலங்கை), பாலேந்திரன்(கனடா), லலிதாலட்சுமி(இலங்கை), குகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அந்தோனிப்பிள்ளை(இலங்கை), ஜெயந்தி(கனடா), நிரஞ்சித் நவநேசன்(நேசன் - இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மற்றும் உறவினர்கள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 02/09/2010, 01:00 பி.ப
முகவரி:St Franzsales, Nord Strasse 1, 52428 Julich
தகனம்/நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 02/09/2010, 01:30 பி.ப
முகவரி:Haubourdin Strasse, 52428 Julich, Kommunal Friedhof
தொடர்புகளுக்கு
- — ஜெர்மனி
தொலைபேசி:+49246159330
செல்லிடப்பேசி:+4915778772841