திருமதி தம்பையா மனோன்மணி
பிறப்பு : 20 ஒக்ரோபர் 1929 — இறப்பு : 29 ஓகஸ்ட் 2010

பணிப்புலம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா மனோன்மணி அவர்கள் 29.08.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்-வைத்தியசாலையில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி. குழந்தைவேல் அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குழந்தைவேல் தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

இராசதிலகேஸ்வரி, கனகேஸ்வரி, இராசலட்சுமி, கலைவாணி, கலைராணி, பிறேமா, காஞ்சனா, உசாமதி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், புருசோத்தமன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சரசகோபால், தனகோபால்(நோர்வே), காலஞ்சென்ற யோகநாதன், விமலதாஸ்(ஜேர்மனி), செயபாலன்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 30.08.2010 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் சம்பில்துறை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தனகோபால்(நோர்வே)
தொடர்புகளுக்கு
தனகோபால் — நோர்வே
தொலைபேசி:+4721398138
செல்லிடப்பேசி:+4798696683
- — ஜெர்மனி
தொலைபேசி:+4954124802
- — இலங்கை
தொலைபேசி:+94771628324
செல்லிடப்பேசி:+94779122727