Mr Clough Jayasingham
(Former CTB Jaffna)
Born : 11 January 1936 — Died : 8 September 2018

Mr. Balasingham Clough Jayasingham was born in Jaffna, lived in Sydney Australia and passed away peacefully on Saturday 8th of September 2018.

He was the beloved Son of late Clough Balasingham and Alice Thangamalar.

Loving Husband of Sita Muttiah(Australia).

Loving Father of Anton, David(Australia).

Father-in-law of Dimple, Rochelle.

Much Loved Grandfather of Shahana, Shwetha, Briana & Ashton.

Loving Brother of Indrani, Chandrani(Australia), Vimalarani(Canada) & Clough Rajasingham(UK).

Brother-in-Law of late Muthurajah, Dr.Naganathan(Australia), Aruna(UK) & late Dr. Sooriyabalan.

This notice is provided for all family and friends.


யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் குளொப் ஜெயசிங்கம் அவர்கள் 08-09-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குளொப் பாலசிங்கம், அலிஸ் தங்கமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

சீதா(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன், டேவிட்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டிம்பிள், ரொசேல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகானா, ஸ்வேதா, பிரியானா, ஆஷ்டன் ஆகியோரின் அன்புப் பேரனும்

இந்திராணி, சந்திராணி(அவுஸ்திரேலியா), விமலராணி(கனடா), குளொப் ராஜசிங்கம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற முத்துராஜா, Dr. நாகநாதன்(அவுஸ்திரேலியா), அருணா(இங்கிலாந்து), காலஞ்சென்ற Dr. சூரியபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informant
Family
Schedule(s)
Viewing
Date:Wednesday 12/09/2018, 11:00 AM — 12:00 PM
Address:Macquarie Park Cemetery and Crematorium, Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia.
Rituals
Date:Wednesday 12/09/2018, 12:45 PM
Address:Macquarie Park Cemetery and Crematorium, Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia.
Contact
- — Australia
Phone:+61409818489
Loading..
Share/Save/Bookmark