Mr Manickam Thiruchelvam
(Retired as an Assistant Director of Rural Development and Cottage Industries for the Sri Lankan Government)
Born : 14 March 1917 — Died : 6 October 2017
Radio Obituary

Mr. Manickam Thiruchelvam was born in Kuantan, Malaysia, came to Urumpirai, Sri Lanka as a child. After the wedding, he moved to Kokkuvil and raised 5 children. He moved to his final home in New Malden, UK in 1987 where he lived until he passed away peacefully at the great age of 100 years and 6 months.

Beloved eldest son of the late Manickam and late Thaiyalmuthu, Son-in-law of late Elliathamby Pavalam.

Husband of Allagamah, with whom he shared life for seventy years.

Father of Selvakumar, Shanthakumari, Devakumar, Indrakumar and Vasanthi.

Father-in-law of Pathmasothy, Dr. Chandrarajan, Juliet, Bhavani and Ravindranathan.

Grandfather of Dr. Pradeepa, Ruban, Dr. Kumaraja, Dr. Lojana, Amuthan, Sharmini, Nadine, Velan, Dr. Sita and Nathan.

Grandfather-in-law of Kiran, Chital, Mark, Janakan, Lawrence, Ben and Majura.

Great-grandfather of Aaron, Aishwarya, Alana, Lyla, Rohan, Millan, Devan, Anika, Ahila, Jackson and Grace.

Brother of Late Nesathurai, Late Mahadevan and Logeswari.

Step brother of Late Jegathesan, Late Mani and Pillai.

Please join the family for lunch at Kingsmeadow Function Room after the Cremation.

This notice is provided for all family and friends.


யாழ். உரும்பிராயைப் பூர்வீகமாகவும், மலேசியா Quantan ஐ பிறப்பிடமாகவும், கொக்குவில், லண்டன் New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் திருச்செல்வம் அவர்கள் 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று தனது நூறாவது வயதில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தையல்முத்து தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அழகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வக்குமார், சாந்தகுமாரி, தேவகுமார், இந்திரகுமார், வசந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மசோதி, Dr. சந்திரராஜன், ஜுலியட், ரவீந்திரநாதன், பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. பிரதீபா, ரூபன் Dr. குமரஜா மார்க், Dr. லோஜனா, அமுதன், ஷர்மினி, நடீன், வேலன், லாரன்ஸ், Dr. சீதா, நாதன், கிரன், Chital, மார்க், ஜனகன், லாரன்ஸ், பென், மயூரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆரோன், ஐஸ்வர்யா, அலனா, லைலா, ரோஷன், மிலன், தேவன், அனிக்கா, அகிலா, ஜேக்சன், கிரேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான நேசதுரை, மகாதேவன் மற்றும் லோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஜெகதீசன், மணி மற்றும் பிள்ளை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informant
Thiruchelvam Indrakumar
Schedule(s)
Rituals
Date:Wednesday 11/10/2017, 09:30 AM
Address:Kingsmeadow Function Rooms, Jack Goodchild Way, Kingston upon Thames KT1 3PB, UK.
Cremation
Date:Wednesday 11/10/2017, 11:40 AM
Address:Kingston Cemetery & Crematorium, Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, UK.
Contact
Thiruchelvam Indrakumar — United Kingdom
Mobile:+447785950499
Loading..
Share/Save/Bookmark